மக்களை சந்தித்தால் நோய் இருந்தாலும் குணம் ஆகிவிடும்; முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ''மக்களை சந்தித்தால் தான் எனக்கு, உற்சாகம் வரும்". எனது உடலில் ஏதாவது நோய் இருந்தாலும் குணம் ஆகிடும்'' என முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.
'நலம் காக்கும் ஸ்டாலின்' என்கிற பெயரில் சிறப்பு மருத்துவ முகாம்,
மாஸ்கோ: ''ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தி இருப்பது நல்ல நடவடிக்கை'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தினால், அமெரிக்கா உள்ளிட்ட…
லண்டன்: ஓவல் டெஸ்டில் இந்திய பந்துவீச்சில் அதிர்ந்தது இங்கிலாந்து அணி. 'வேகத்தில்' மிரட்டிய சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
திருச்சி:முக்கொம்பு அணை பகுதியில், சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்.ஐ., மற்றும் மூன்று போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி, பொன்மலை காவல் சரகத்துக்கு உட்பட்ட முன்னாள் ராணுவ வீரர் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் முன்னாள் அப்பகுதியில் தனிப்படையுடன்…
இந்திய குடியரசு துணைத்தலைவராக பொறுப்பு வகித்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல்…
இவர் அருகில் உள்ள அரசு மதுபானக் கடையில் இருந்து…
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி திருவெறும்பூரில் அமைந்துள்ள அரசு மாதிரிப் பள்ளியில் முன்னறிவிப்பில்லா ஆய்வை மேற்கொண்டார்.
மாணவரின் மரணம் குறித்து கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடன்…
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள்
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு…
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்பு குழு வெளியேறுவதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை…