Browsing Category

க்ரைம்

திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல் விவகாரம். 3 பேர் மீது வழக்குப் பதிவு.

திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல் விவகாரம். 3 பேர் மீது வழக்குப் பதிவு.
கே.கே.நகர் போலீசார் விசாரணை.
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள் உள்பட சுமார் 2,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையின் 18-வது தொகுதியில்…

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் தூங்கிய திருநங்கை மீது பஸ் ஏறி உடல் நசுங்கி சாவு .

பஞ்சப்பூர் புது பஸ் நிலையத்தில் பரிதாபம் :
தூங்கிக்கொண்டிருந்த திருநங்கை பஸ் ஏறி உடல் நசுங்கி சாவு.
திருச்சி போக்குவரத்து போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் மணப்பாறை பன்னாங்கொம்பு…

ஒடிசாவில் 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: உயிருடன் புதைக்க முயன்ற வாலிபர்கள் கைது

புவனேஸ்வர்: ஒடிசாவில் 15 வயது சிறுமியை 2 வாலிபர்கள் உட்பட 3 பேர் பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர். அதில், சிறுமி கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து அவரை உயிருடன் புதைத்து கொல்ல முயன்ற சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். …

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்: தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலை சம்பவங்கள் பெரும் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், அதைத் தடுப்பதற்கு 15 வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

நாகப்பாம்பை கடித்து கொன்ற ஒரு வயது குழந்தை: பீஹாரில் சம்பவம்

பாட்னா: பீஹாரில் நாகப்பாம்பை ஒரு வயது குழந்தை கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாம்பு தீண்டியதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பீஹார் மாநிலம் பெட்டியாவில் கோவிந்த என்ற…

கொலை வெறி தாக்குதலுக்கு ஆளான எஸ்.ஐ., உயிரிழப்பு; 2 பேர் கைது

சென்னை: கடந்த ஜூலை 18ம் தேதி, எழும்பூரில் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளான எஸ்.ஐ., ராஜாராமன் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார். சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படையில் எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் ராஜாராமன், 54. கடந்த 18ம்…

பிறந்தநாள் விழாவில் மோதல் : 2 பேர் கைது

திருச்சி ஜூலை 24  திருச்சி முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். (வயது 24). சிந்தாமணி பஜார் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் .இவர் தனது சகோதரர் தனசேகரன்…

போதை மாத்திரைகள் விற்பனை செய்த 2 பேர் கைது

திருச்சி ஜூலை 24 திருச்சி கே.கே.நகர் போலீசரகம் ஈ.வி.ஆர்.ரோடு அரிசி குடோன் அருகில் அம்மன் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, இளைஞர்களுக்கு கேடு விளைவிக்கும் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய…

பா.ஜ.க. பிரமுகர் தற்கொலை வழக்கில் கட்சி நிர்வாகிகள் 3 பேர் கைது

திருச்சி, ஜூலை 25  மணப்பாறையில் பாஜக பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பாஜக நிர்வாகிகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை காந்திநகரைச் சேர்ந்தவர் பாண்டியன் (45). பாஜக நகர துணை…

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூலை 24) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு தண்டனைகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு. வாலிபருக்கு 10 ஆண்டு சிறை ராணிப்பேட்டை மாவட்டம்,…