முதல் தங்கம் வென்றது இந்தியா உலக பல்கலை விளையாட்டில்…
ரினே ருஹ்ர்:ஜெர்மனியில், உலக பல்கலை., விளையாட்டு 32வது சீசன் நடக்கிறது. வில்வித்தை 'காம்பவுண்டு' பிரிவு கலப்பு அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் பர்னீத் கவுர், குஷால் தலால் ஜோடி, தென் கொரியாவின் பார்க், எரின் ஜோடியை சந்தித்தது.…
புவனேஸ்வர்: ஒடிசாவில் 15 வயது சிறுமியை 2 வாலிபர்கள் உட்பட 3 பேர் பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர். அதில், சிறுமி கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து அவரை உயிருடன் புதைத்து கொல்ல முயன்ற சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
…
புதுடில்லி: பார்லிமென்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 17 எம்.பி.,க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி: மத்திய, மாநில அரசுத்துறைகள் குடிநீர் வரி ரூ.63,000 கோடியை பாக்கி வைத்துள்ளதால், உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள போதிய நிதியில்லாமல் டில்லி அரசு திணறி வருகிறது.
டில்லி நீர்வளத்துறை வெளியிட்ட தகவலின்படி, டில்லி…
புதுடில்லி: கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலை சம்பவங்கள் பெரும் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், அதைத் தடுப்பதற்கு 15 வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.
திருச்சி ஜூலை 26 திருச்சி விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 30 ந் தேதி நாசா மற்றும் இஸ்ரோ இணைந்தது செயற்கைக்கோள் விண்ணில் ஏவபட உள்ளது. இதில் 2 முக்கிய விஷயம்…
டெஹ்ரான்: ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர்.
ஈரானின் ஜஹேதானில் உள்ள நீதித்துறை கட்டடத்தின் மீது ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாதிகள் திடீரென…
மான்செஸ்டர்: மான்செஸ்டர் டெஸ்டில் இந்திய பவுலர்கள் சொதப்பினர். ஜோ ரூட் சதம் விளாச, இங்கிலாந்து வலுவான முன்னிலை நோக்கி முன்னேறுகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட 'ஆண்டர்சன்-சச்சின் டிராபி' தொடரில் இங்கிலாந்து அணி, 2--1 என முன்னிலையில்…
பாட்னா: பீஹாரில் நாகப்பாம்பை ஒரு வயது குழந்தை கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாம்பு தீண்டியதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பீஹார் மாநிலம் பெட்டியாவில் கோவிந்த என்ற…
தான் தயாரிக்கும் இசை ஆல்பத்தில் கடவுள் சிவனாக நடிக்கிறார் மன்சூர் அலிகான். ஆல்பத்திற்கு 'அகம் பிரம்மாஸ்மி' (நானே கடவுள்) என்று பெயர் வைத்துள்ளார். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய, மாற்று மதத்தை சார்ந்த இவர் ஹிந்து கடவுள்…