Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Arasiyal Aathithan
Your blog category
மேற்கு வங்கத்தில் விதிமீறல் நடந்தால் மறுதேர்தல்: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் வரும் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. பொதுவாக தேர்தலின்போது வன்முறை சம்பவங்கள் அதிகம் நிகழ்வது வழக்கம். இந்த முறை தேர்தல் ஆணையம் விதிகளை மிக தீவிரமாக அமல்படுத்த தயாராகி…
பிரபல நகைக்கடை உள்பட 2 இடங்களில் ஐடி ரெய்டு: ஆற்காட்டில் விடிய விடிய பரபரப்பு
ஆற்காடு: ஆற்காட்டில் உள்ள பிரபல நகைக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடியவிடிய சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு…
அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்தப் போரில் சிக்கி ஈரானில் 3,000க்கும் மேற்பட்டோர் பலி!
அமெரிக்கா, இஸ்ரேலியத் தாக்குதல்களில் சிக்கி பிப்.28 முதல் இதுவரை 3,000க்கும் மேற்பட்டோர் பலியானதாக ஈரான் தடயவியல் துறை அறிவித்துள்ளது. இறந்தவர்களில் சுமார் 40% பேரின் உடல்களை அடையாளம் காண தடயவியல் பணிகள் தேவைப்படுவதாகவும்…
திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதி வளர்ச்சி அடைந்துள்ளது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் சிற்றரசுவை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக அரசின் சாதனை திட்டங்களை எடுத்துரைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
குடிபோதையில் வீட்டுக்கு வந்த மாணவன்; பெற்றோர் அதிர்ச்சி: பீகார் அரசு பள்ளி கழிவறையில் 204 லிட்டர்…
பாட்னா: பீகாரில் 2016ம் ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் பிற மாநிலங்களில் இருந்து மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராயம் கடத்தல் சட்டவிரோதமாக நடந்து வருகிறது. கடந்த வாரம் பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார…
ராயபுரம் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் தெரு தெருவாக தீவிர பிரசாரம்
சென்னை: ராயபுரம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டி.ஜெயக்குமார் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு வாக்காளர்கள் வழிநெடுகிலும் திரளாக நின்று இந்த தேர்தலில் உங்களை மிஸ்வில்லிவாக்கத்தில் சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பு; பல கோடி ரூபாய் சொத்தை மறைத்த ஆதவ் அர்ஜுனாவின்…
சென்னை: பல கோடிரூபாய் சொத்துக்களை மறைத்ததாக சுயேட்சை வேட்பாளரின் எதிர்ப்பு காரணமாக ஆதவ் அர்ஜூனாவின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப்…
இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 30 இந்திய மீனவர்கள் – இந்திய தூதரகம் தகவல்
இலங்கை கடற்படையினரால் பல்வேறு காலகட்டங்களில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இலங்கைக்கான இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இந்த தகவலை தெரிவித்து உள்ளது.… இந்தியாவின் கனவுத் திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கல்பாக்கம் அதிநவீன அணு உலையில் வரலாற்று…
புதுடெல்லி: தமிழகத்தின் கல்பாக்கத்தில் உள்ள அதிநவீன அணு உலையில் அணுக்கரு பிளவு தொடர் வினையை வெற்றிகரமாக தொடங்கி இந்தியா புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்திய அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் பாரதிய நபிகிய வித்யுத் நிகாம் லிமிடெட்…
மண்ணச்சநல்லூர் அருகே வாகன சோதனையில் ரூ.1,33,500 பறிமுதல்
சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம்தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்பதில்,