திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு…

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட இபி ரோடு,…

திருச்சியில் வரும் 11ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது

திருச்சியில் வரும் 11ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். அதனை முன்னிட்டு…

இங்கிலாந்தை வீழ்த்தி 4வது முறையாக பைனலுக்கு தகுதி; எனது இதயம் நிமிடத்திற்கு 160-175 முறை…

மும்பை: 10வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த 2வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா 20…

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் டிரம்ப்புக்கு இருந்த தொடர்பை உறுதி செய்யும் ஆவணம்…

வாஷிங்டன்: அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் டிரம்ப்புக்கு இருந்த தொடர்பை உறுதி செய்யும் ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடாமல் இருந்த ஆவணங்களை நீதிமன்ற உத்தரவை அடுத்து புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. வெளியிட்டுள்ளது.…

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி, அரக்கோணத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவு!

வேலூர்: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி, அரக்கோணத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. தொடர்ந்து 4 வது நாளாக வேலூரில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உரை

தென்காசி: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரையாற்றினார். இன்றைக்கு இந்த அரசு நலத்திட்ட உதவிகள், வழங்குகின்ற நிகழ்ச்சியில் உங்களை எல்லாம் சந்திக்கின்ற…

துபாயிலிருந்து வந்த 2வது எமிரேட்ஸ் விமானத்தில் 364 பயணிகள் சென்னை வந்தனர்

சென்னனை: துபாயிலிருந்து வந்த 2வது எமிரேட்ஸ் விமானத்தில் 364 பயணிகள் சென்னை வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் அதிகாலை துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் 217 பேர் சென்னை வந்தனர். அதனைத்தொடர்ந்து,…

அது எப்படி குமாரு! இப்படி நடிக்குறீங்க… தஞ்சை மண்ணில் மீனவர்கள், விவசாயிகள் பிரச்னைக்கு விஜய்…

தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று தஞ்சையில் நடந்ததால், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பற்றி விஜய் பேசினார். இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவதை பற்றி பேசிய விஜய், ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம் மட்டும்தான்…

நர்சுக்கு பாலியல் தொல்லை போலீஸ்காரருக்கு 28 ஆண்டு சிறை

திருவாரூர்: திருவாரூர் அருகே காட்டூரில் வசித்து வருபவர் சதீஷ்குமார்(28). போலீஸ்காரரான இவர், கடந்த 2020-21 ஆண்டுகளில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புறக்காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தபோது அதே மருத்துவமனையில் நர்சாக…

தமிழ்நாட்டில் ராஜ்யசபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு

டெல்லி: தமிழ்நாட்டில் ராஜ்யசபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவித்துள்ளார். திமுகவுடன் தொகுதிப் பங்கீடு எட்டப்பட்ட நிலையில், காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டது. கிறிஸ்டோபர் திலக் அகில இந்திய காங்கிரஸ்…