சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,08,880க்கு விற்பனை!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,610க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.12 உயர்ந்து…
மதுரை: உடல் பருமனை குறைப்பதற்காக யூடியூப் பார்த்து வெண்காரம் வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தார். மதுரையில் கல்லூரியில் முதலாமாண்டு பயின்ற செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த கலையரசி (18) உயிரிழந்தார். நாட்டு மருந்துக் கடையில்…
சென்னை: ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும் என சட்டப்பேரவையில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஆளுநர் ஏற்கனவே நடந்துகொண்டது போலவே மீண்டும் நடந்து கொண்டது வருத்தத்துக்குரியது. ஆளுநரின் செயல் அவர் வகிக்கும்…
* கூட்டணி தர்மத்தின் அடிப்படையிலேயே, அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைப்பதற்காக பாஜ முயற்சி செய்கிறது. அதில் தப்பு இல்லை. - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
* அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே சிதைத்த அதிமுக, இப்போது…
திருச்சி, ஜன.14: திருச்சி வயலூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் ஜன.12ம் தேதி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வயலூர் சாலை குமரன் நகர் பஸ்ஸ்டாப் அருகே லாட்டரி விற்ற வயலூா்… 
சென்னையில் இன்று தொடங்கும் சென்னை சங்கமம் தொடக்க விழாவுக்காக கனிமொழி எம்.பி. எழுதிய பாடல் பாடப்பட உள்ளது. முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ள இந்நிகழ்ச்சிக்காக ‘வானமில்லை பூமியில்லை' என்ற பாடலை எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணி நிறைவடைந்தது. 1.75 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1.10 லட்சம் கட்டுப்பாட்டு அமைப்புகள், 1.16 லட்சம் விவிபேட் இயந்திரங்களில் முதல் கட்ட சோதனை…
பொங்கல் பண்டிகையையொட்டி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பொங்கல்…
சென்னையில் இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம்…