உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் இன்று (31.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் இன்று (31.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


