மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுக்கள்பார்வையிட்டனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கூத்தூர் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுக்கள் இன்று (30.07.2025) பார்வையிட்டனர்.

