விஜய் ‘பப்பு’ இங்கு வேகாது செல்லூர் ராஜூ ஆவேaசம்

இளைஞர்களே நடிப்பை வைத்து நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். அவர்களுக்கு கொள்கை இருக்கிறதா? நான் ஒழுங்காக இருக்கிறேன் என்றால், அது எம்ஜிஆர் கற்றுக்கொடுத்த பாடம். எந்த படத்திலும் குடிக்காமல் நல்வழிப்படுத்த வேண்டும். இதை எந்த நடிகராவது கற்றுக் கொடுத்திருக்கிறாரா? புதிதாக வந்தவர்கள் என விஜயை மறைமுகமாக குறிப்பிட்டு, அவரது பப்பு வேகாது என செல்லூர் ராஜூ தாக்கியுள்ளார்.

