திருச்சி கிழக்கு தொகுதி த.வெ.க சார்பில் சரவணன் அன்னதானம்.

0 14

திருச்சி மாவட்ட கிழக்கு தொகுதி சரவணன் தலைமையில் நடிகர் விஜய் நடித்து பொங்கல் அன்று வெளிவர உள்ள ஜனநாயகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அறிவுறுத்தலின் படி திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது உடன் ஜெய் ஆரிப், முத்துக்குமார், நிஷாந்த், வினோத், சிவா, மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.