புதுக்கோட்டையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சார நிறைவு

புதுக்கோட்டையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சார நிறைவு விழாவில் பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்வதற்கு பாஜக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்..

