எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து டிசம்பர் 6 அன்று காலை 10:30 மணியளவில் பாலக்கரை ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம்.

0 3

எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து டிசம்பர் 6 அன்று காலை 10:30 மணியளவில் பாலக்கரை ரவுண்டானாவில் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது .

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊடக உறவுகளாகிய தாங்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

இப்படிக்கு
A.s.அப்துல் காதர்

ஊடக ஒருங்கிணைப்பாளர்
SDPI கட்சி
திருச்சி தெற்கு மாவட்டம்

Leave A Reply

Your email address will not be published.