அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளராக திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி

அன்புடையீர் வணக்கம். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளராக திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை சந்திக்க பார்வையாளர் திரு .சாஹிர் சனதி அவர்கள் நாளை புதன்கிழமை 26. 11. 2025 காலை 9 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். பின்பு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான தியாகி அருணாசலம் மன்றத்தில் காலை 10.00 மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்கின்றார்கள். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள திரு. மாங்குடி எம்.எல்.ஏ திரு. கார்த்திக் தங்கபாலு உள்ளிட்ட மேலிட பார்வையாளர்களும் கலந்து கொள்கிறார்கள். .இப்படிக்கு வழக்கறிஞர் பி. கோவிந்தராஜன் மாவட்ட தலைவர் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி

