3 உயிரை காவு வாங்கிய ‛போதை டாஸ்மாக் மூடக்கோரி போராட்டம் போதையில் மாணவகளை சீண்டும் குடிமகன்கள் மாணவிகளின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை 3 உயிர்களை காவு வாங்கிய மது போதை டாஸ்மாக் மூடக்கோரி களத்தில் இறங்கிய மாணவர்கள்

தே.மு.தி.க., மாவட்டச் செயலர்கள் ஆலோசனை கூட்டம், அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா தலைமையில் நாளை மறுதினம் நடக்கிறது. சென்னை கோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் காலை 10:00மணிக்கு கூட்டம் துவங்கும்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடக்க உள்ளதால், மாவட்டச் செயலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

