திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், துணை மேயர் ஜி.திவ்யா,துணை ஆணையர் க .பாலு ஆகியோர் முன்னிலையில் இன்று 30.09.2025 நடைபெற்றது.

0 3

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம்  மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில்,   துணை மேயர்  ஜி.திவ்யா,துணை ஆணையர் க .பாலு ஆகியோர் முன்னிலையில் இன்று 30.09.2025 நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், திருமதி. துர்காதேவி,     பி.ஜெயநிர்மலா ,  மாமன்ற  உறுப்பினர்கள் மற்றும் ,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள்,  மாநகராட்சி உதவி ஆணையர்,   உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.