தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கழக நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார்.

0 7

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், திருச்சி தஞ்சை சாலை காட்டூரில்
அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கழக நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர்
மு.மதிவாணன் மாநிலங்கள் அவை உறுப்பினர் கவிஞர் சல்மா
தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் சபியுல்லா செந்தில் பகுதிக்கழகச் செயலாளர் நீலமேகம் . மாநில, மாவட்ட மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கழக செயலாளர்கள் – நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர் .

Leave A Reply

Your email address will not be published.