திருச்சியில் அதிமுக தொண்டர்கள் சாலை மறியல்!

0 12

திருச்சிக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருவதை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் அண்ணா திமுக கொடிக்கம்பம் நடப்பட்டது

அந்த கொடி கம்பத்தை நடவிடாமல் மாநகராட்சி குப்பை வண்டியில் எடுத்து மாநகராட்சி பயணியர் தங்கும் விடுதியில் வண்டியில் வைத்து நிறுத்தி விட்டார்கள்

அதை பார்த்த திராவிட முன்னேற்றக் கழக பகுதி செயலாளர் சாலை மறியலில் ஈடுபட்டார் சுமார் ஒரு மணி நேரம் அந்தப் பகுதியில் மக்களுக்கு போக்குவரத்து மக இடையூறு ஏற்பட்டது

பிறகு அவரை காவல்துறையினர் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர் வைத்து அவருடன் சுமார் 25 பேர் கலந்து கொண்டனர்

அண்ணா திமுக பகுதி செயலாளர் கூறியதாவது எங்கள் உயிரை விட எங்கள் அண்ணா திமுக கொடி உயர்ந்தது அதை குப்பை வண்டியில் எடுத்துச் சென்று விட்டார்கள் எங்களுக்கு மன வேதனையாக இருக்கிறது அந்த கொடியை குப்பை வண்டியில் இருந்து அப்புறப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்

Leave A Reply

Your email address will not be published.