திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து!
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (15.08.2025) நடைபெற்ற சுதந்திரதின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையின் வாகனத்தில் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

சரவணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையின் வாகனத்தில் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் மொத்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மூவர்ண பலூன்களின் தொகுப்புகளை வானில் பறக்கவிட்டார்.

தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

