கழக இளைஞரணிச் செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி,

கழக இளைஞரணிச் செயலாளர் – மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் #DCM48 தொடர் நிகழ்ச்சிகளில் 19வது நிகழ்ச்சியாக திருச்சி கிழக்கு தொகுதி, கலைஞர் நகர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
65 ஆவது வட்டக் கழகச் செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்புரை ஆற்றினார் பகுதிச் செயலாளர் மணிவேல் அவர்கள் தலைமை ஏற்க இக்கூட்டத்தில் சிறப்புரை திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மாநகர செயலாளர் மு.மதிவாணன்
கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்
தலைமைக் கழக பேச்சாளர் திருமிகு. ஆரணி மாலா அவர்கள்
தலைமை கழக பேச்சாளர் துரை காசிநாதன் சிறப்புரை யாற்றினார்
65 ஆ கழக வட்டச் செயலாளர். எம் சேகர் நன்றியுரை ஆற்றினார்
இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் வன்னைஅங்கநாதன் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் லீலா வேலு மாவட்ட அணி அமைப்பாளரகள் செந்தமிழ்ச்செல்வன் பொற்கொடி மாநகர அவைத் தலைவர் நூர்கான் மாவட்ட, மாநகரக் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

