திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரராபரியாய் சுற்றித்திரியும் செருநாய்களின் எண்ணிக்ககயிகை கட்டுப்படுத்தும் நோக்கில்,

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரராபரியாய் சுற்றித்திரியும் செருநாய்களின் எண்ணிக்ககயிகை கட்டுப்படுத்தும் நோக்கில், பரராபரியாக சுற்றித்திரியும் செருநாய்ககள பிடித்து இம்மாநகராட்சிக்குட்பட்ட ஶ்ரீரங்கம், அரியமங்கலம், சபான்மகல மற்றும் ரகா.அபிரஶகபுரம் பகுதிக்குட்பட்ட நான்கு கமயங்களில் கருத்துகட அறுகவ சிகிச்கெ செய்து ரரபீஸ் ெடுப்பூசி ரபாடும் பணிகள் ரமற்சகாள்ளப்பட்டு வருகிறது. .
இம்மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் பரராபரியாக சுற்றித்திரியும் செருநாய்களின் எண்ணிக்கக கணக்சகடுக்கும் பணிகள் ெனியார் நிறுவைம் மூலம் ரமற்சகாள்ளப்பட்டதில், 43767 செருநாய்கள் உள்ளொக அறிக்கக சபறப்பட்டுள்ளது. இதில் ெற்ரபாது வகர 29565 செருநாய்களுக்கு கருத்துகட அறுகவ சிகிச்கெ செய்யப்பட்டு 34565 செருநாய்களுக்கு சவறிநாய் ெடுப்பூசி ரபாடும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரராபரியாக சுற்றித்திரியும் சவறிபிடித்ெ மற்றும் அடிப்பட்ட நாய்கள், வயதுமுதிர்வின் காரணமாகவும், ரநாய்வாய்பட்ட செருநாய்ககள பராமரிக்கும் பணிககள ரமற்சகாள்ள ரகாரி மாண்பகம உச்ெ நீதிமன்றத்தில் வழங்கப் பட்டுள்ள தீர்ப்பின்படி, அரசு
அலுவலகங்கள் கல்வி நிகலயங்கள் மருத்துவமகைகள், பஸ் நிகலயங்கள் ரயில் நிகலய பகுதிகளில் பரராபரியாக சுற்றித்திரியும் சவறிபிடித்ெ நாய்கள், அடிப்பட்ட நாய்கள், வயதுமுதிர்வு மற்றும் ரநாய்வாய்பட்ட நாய்ககள பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தி அவற்றிற்கு கருத்ெகட அறுகவ சிகிச்கெ மற்றும் சவறிநாய் ெடுப்புபூசி செய்ெபின் பராமரிப்பு பணிககள ரமற்சகாள்ள ஶ்ரீரங்கம், அரியமங்கலம், சபான்மகல மற்றும் ரகா.அபிரஶகபுரம் பகுதிக்குட்பட்ட நான்கு கமயங்களின் அருகில் புதிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கமய கட்டிடங்கள் கட்டும் பணியிகை ெலா ரூ.30.00 லட்ெம் மதிப்பீட்டில் அகமப்பெற்கு நடவடிக்கக ரமற்சகாள்ளப்பட்டுள்ளது .

