சின்னவீரம்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்.

சின்னவீரம்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்
20.12.2025 சனிக்கிழமை
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சின்னவீரம்பட்டியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் திரு.கே.ஈஸ்வரசாமி அவர்கள் மற்றும் உடுமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்கேஎம். தங்கராஜ் (எ) எஸ்கே.மெய்ஞானமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். சின்னவீரம்பட்டி மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ரயில் நாகராஜ் மற்றும் ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் K.தனபால், பனத்தம்பட்டி தங்கராஜ் அவர்களும் கிளைக் கழக செயலாளர்கள் அரசன் (எ) சண்முகம், பழனிச்சாமி, ரங்கசாமி, கன்னியப்பன், மற்றும் கிருஷ்ணசாமி, முத்துக்குமாரசாமி, ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயராஜ், முன்னாள் இளைஞர் அணி காளீஸ்வரன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் காளிமுத்து கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

