திருச்சிஅக் 13:திருச்சி உய்யகொண்டான் திருமலையில் பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் 47 -வது கிளைஇன்று உதயமாகியுள்ளது

திருச்சிஅக் 13:திருச்சி உய்யகொண்டான் திருமலையில் பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் 47 -வது கிளைஇன்று உதயமாகியுள்ளது.இதனாய் மேலாண்மை இயக்குனர் பாலாஜி அவர்கள்தலைமை வைத்தார் .இதன் முதல் விற்பனையைபிஜி நாயுடு நிர்வாக இயக்குனர் அமர்நாத் தொடங்கி வைத்தார். மற்றும் நிர்வாக இயக்குனர்கள்சார்நாத்,வினோத்,நிர்வாகிகள்ஏற்பாடு செய்திருந்தார்கள்.115ஆண்டுகளுக்கு மேலாகதிருச்சி,புதுக்கோட்டை, தஞ்சாவூர்,பெரம்பலூர்,காரைக்குடி ,பட்டுக்கோட்டை,மதுரை ஆகிய ஊர்களில்பி.ஜி நாயுடு ஸ்வீட் ஷோரூம்கள்வாடிக்கையாளர்களுக்கு ஸ்வீட்,காரம் உள்ளிட்ட பலகாரங்களை வழங்கி இங்கு 650வகையான ஸ்வீட்கள் தயாரிக்கப்படுகின்றன 50 க்கும்மேற்பட்ட கார வகைகள் கிடைக்கின்றனஇந்த ஷோருமின்சிறப்பு அம்சமாகபிஜி நாயுடுபாதாம், ரோஸ்மில்க் ,லட்டு,மைசூர் பாக்கு பட்டர் ஜாம் போன்றபலகாரங்கள் புகழ்பெற்றவையாகஉள்ளது. தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் காரம் பக்கெட் கல் கிடைக்கின்றனமேலும் தீபாவளி ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன

