திருச்சிராப்பள்ளி சூரியூர் அண்ணா பல்கலைக்கழகம், BIT , வளாகத்தில்

திருச்சிராப்பள்ளி சூரியூர் அண்ணா பல்கலைக்கழகம், BIT , வளாகத்தில்
உலகம்
உங்கள் கையில்
தமிழ்நாடு அரசு மடிக்கணினி வழங்கும் விழா
540 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
முனைவர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி
இந்நிகழ்வில் முதல்வர் முனைவர். த.செந்தில்குமார் M.E., Ph.D
ச. உதயகுமார் M.B.A
மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்

