திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாயின் திட்டமுகாரில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்,இ.ஆப, அவர்கள்பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்வதையும் முகாமின் செயல்பாடுகளையும் தேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

0 3

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின்திட்டத்தின் இன்று பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்கஅகிர் நிவு கானும் வகையில் முகரமகள் நடைபெற்றது. இம்முகாம்களின் வாயிலாக நகப்புறத் நகறத்திற்கு 13 (18.09.2005) துறைகள் மூலமாக 43 சேவைகளும் ஊரகத்திற்கு 15 துறைகள் முலராக 46 சேவைகளும் வழங்கப்படும் வகையில் இம்முகாம்கள் நடைபெற்று வருகிறது அதன்படி ங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 1,999 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

(18.09.2025) டங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் கூத்தப்பார் பேரூராட்சி பகுதிகளுக்கு மைசபுரம் BHEL பி.செக்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற டாலின் திட்ட முகாமில் 196 கோரிக்கை மனுக்களும், கல்லக்குடி பேரூராட்சிப் பகுதிகளுக்கு டால்மியா மக்கள் மன்ற திருமண திட்ட முகாமில் 361 கோரிக்கை அதவத்தூர் ஊராட்சி பகுதிகளுக்கு பளையடி கோவில் அருகில் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற திட்ட முகாயில் 186 கோரிக்கை மனுக்களும் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சி பகுதிகளுக்கு நடுப்பட்டி மாரியம்மன் கோவில் அரு நடைபெற்ற ஸ்டாலின் திட்ட முகாமில் 064 கோரிக்கை மனுக்களும், தாத்தையங்கள் பேட்டை ஊராட்சி ஒன்றியம் மங்களம் ஊராட்சி பகுதிகளுக்கு சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 334 கோரிக்கை மனுக்களும், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம்குடி ஊராட்சிப் சிப் பகுதிகளுக்கு RKN திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் டாளின் திட்ட முகாமில் 458 கோரிக்கை மனுக்களும் என மொத்தம் 1,909 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. மனுக்களம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம்

திரு.வோரவணன் இ.ஆம். அவர்கள் இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், தாத்தையங்கள் பேட்டை ஊராட்சி ஒன்றியம் மங்களம் ஊராட்சி பகுதிகளுக்கு சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்வதையும் முகாமில் செயல்பாடுகளையும் நேரில் பிட்டு மேற்கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

மேலும், நாளை (19.09.2025) உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மண்டலம் 5. வார் மண்10.11 ஆகிய பகுதிகளுக்கு நிருதாந்தோனி கைத்தலி நெசவாளர் தாத்தையங்கார்பேட்டை பகுதிகளுக்கு எட்சுமி மாலிலும், மணிகண்டம் பகுதிகளுக்கு அதவத்தூர் பணையடியாங்கோவில் அருகில் உள்ள சமுதாயக்கடத்திலும், புளயாடி பகுதிகளுக்கு பிங்கேத்தி சமுதாயக்கடத்திலும் பூர் பகுதிகளுக்கு முருகர் பாலாஜி திருமண மஹாலிலும் உங்களுடன் டொலின் நீட்ட முகாம் நடைபெறவுள்ள பொதுமங்கள் அனைவரும் இம்முகாமினை பயன்படுத்தி கோரிக்கை மனுக்களை அளித்து திவு காணாம் தெரிவிக்கப்படுகிறது

 

Leave A Reply

Your email address will not be published.