திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்.இ.ஆ.ப.,அவர்கள்,

0 6

 

 திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்.இ.ஆ.ப.,அவர்கள், மாநிலங்களவை உறுப்பினர் திருமதி.ராஜாத்தி (எ) கவிஞர்.சல்மா அவர்கள், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு.அப்துல் சமது அவர்கள் ஆகியோர் இன்று (11.10.2025) தொடங்கி வைத்து முகாமின் செயல்பாடுகளை பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களுடன் கலந்துரையாடினார்கள். இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் திரு.சீனிவாசன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.எஸ்.குமரவேல், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு.கோபிநாத், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஹேமசந்த் காந்தி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.ரவிச்சந்திரன், பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் செல்வி.சரண்யா நாகராஜன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.