திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், துணை மேயர் ஜி.திவ்யா,துணை ஆணையர் க .பாலு ஆகியோர் முன்னிலையில் இன்று 30.09.2025 நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், திருமதி. துர்காதேவி, பி.ஜெயநிர்மலா , மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.