திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம்

0 68

மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், ஆணையர் திரு.லி. மதுபாலன், இ.ஆ.ப., துணை மேயர் திருமதி.ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 29.08.2025 நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் திருமதி. ஆண்டாள் ராம்குமார், திருமதி. துர்காதேவி, திரு.மு.மதிவாணன் , திருமதி.பி.ஜெயநிர்மலா , மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துணை ஆணையர், நகரப் பொறியாளர்,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.