திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண் 24 பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாமில்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண் 24 பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன்.இ.ஆ.ப.அவர்கள் இன்று (18.09.2025) முகாமின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு மருத்துவம் சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழாப் பேருரையாற்றினார்.

இந்நிகழ்வின் போது. மாண்புமிகு மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.லி.மதுபாலன்,இ.ஆ.ப., அவர்கள், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.எஸ்.குமரவேல், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மருகோபிநாத், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஹேமசந்த் காந்தி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

