தமிழக துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு கிறிஸ்மஸ் திருவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

தமிழக துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு சிறுபான்மை நல உரிமைப் சார்பில் நடைபெற்ற கிறிஸ்மஸ் திருவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தலைமை மாவட்ட அமைப்பாளர் அருள் சுந்தரராஜன் மாநகர அமைப்பாளர் இப்ராஹிம் வரவேற்புரை மாவட்ட தலைவர் முகமது சலாம் கிறிஸ்துமஸ் பரிசு பொருட்கள் வழங்கி விழா பேருரை முனைவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமதுமாநகரக் கழக செயலாளர் கோட்டத் தலைவர் மதிவாணன்

இந்நிகழ்வில் அருட்தந்தை தந்தை அருட்பணி தேவராஜ் அருட்சகோதரி ஜெசிந்தா அற்புதக் குழந்தை இயேசு திருத்தலத்தின் பங்கு தந்தை அருட்பணி அந்தோணி சுந்தரபாண்டியன்
பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம் சிவா மாவட்ட அணி துணைத் தலைவர் துணை அமைப்பாளர்கள் ஜான் பிரிட்டோ ராயல் சேட்டு பிரவீன் பால்ராஜ் ஷேக் அப்துல்லா சாதிக்பாஷா சாதிக் பாஷா மாநகர துணைத்தலைவர்கள் துணை அமைப்பாளர்கள் சையது அபிநோதின் செபாஸ்டின் ராஜா ஹமிதலிசேத், ஷேக் அப்துல் காதர் அலெக்ஸ் பெர்னாண்டஸ் ஆரோக்கியா பிராங்கிளின் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

