8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
சென்னை: வளி மண்டல சுழற்சி உள்ளிட்ட காரணங்களால், கோவை, நீலகிரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி