நிலச்சரிவு அபாய எச்சரிக்கை!10 மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வாநிலைமையம் வெளியீடு :
புதுடில்லி: 10 மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது, அதோடு நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. குறிப்பாக உத்தராகண்ட்