ஆதார் மையத்தில் குவிந்த நுாறு நாள் திட்ட பணியாளர்கள்
திருப்புவனம் ஆதார் மையத்தில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆதார் பதிவு செய்ய வந்தனர்.
தாலுகா அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. தினசரி 50 முதல் 60 நபர்களுக்கு மட்டுமே ஆதார் பதிவு, திருத்தம் செய்ய
சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலக இ - மெயிலுக்கு, நேற்று காலை மெயில் ஒன்று வந்தது.
திருச்சி, அக்டோபர். 15, 2025: நமது பாரம்பரிய ஆடைகளுக்கான நம்பகமான பெயராக திகழும் ராம்ராஜ் காட்டன், திருச்சி - சென்னை டிரங்க் சாலையில் சத்திரம் பஸ் நிலையத்தில், மேலசிந்தாமணி, ரம்பா தியேட்டர் அருகே, தனது புதிய ஷோரூமை இன்று திறந்தது.…
தமிழகத்தில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் வெளிமாநிலத்தவர்களில், ஒடிசா, கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களில் இலங்கை மற்றும் நைஜீரிய நாட்டவர்களும் அதிகளவில் இருப்பது, போலீசார் மேற்கொண்ட ஆய்வில்…
கல்லுாரி விடுதியில் தங்கியுள்ள மாணவியர், நள்ளிரவில் வெளியே வரவேண்டாம்' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதற்கு ப ல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி…
சீனாவுக்கு அதிக வரிகளை விதித்து அச்சுறுத்துவது சரியானது அல்ல. எங்கள் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்'' என 100 சதவீத வரி விதித்த அமெரிக்காவுக்கு மீண்டும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.…
தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரி யும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்காக, அடுத்த ஆண்டு மூன்று சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தொடக்கக்கல்வி…
ஜம்மு - காஷ்மீரில் காலியாக உள்ள நான்கு ராஜ்யசபா இடங்களுக்கு, வரும் 24ல் தேர்தல் நடக்கஉள்ளது.
தற்போது காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபையில் உள்ள கட்சிகள் பலத்தின் அடிப்படையில், தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி மூன்று இ…
பி.சி.எம்., எனப்படும், மின்சக்தி சீரமைப்பு கருவி மாற்றப்பட்ட அனைத்து வி மானங்களிலும், 'ராட்' எனப்படும், 'ரேம் ஏர் டர்பைன்' சாதனம் சரியாக வேலை செய்கிறதா என்பதை மறு ஆய்வு செய்யும்படி, 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு டி.ஜி.சி.ஏ., எனப்படும்…
திருச்சிஅக் 13:திருச்சி உய்யகொண்டான் திருமலையில் பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் 47 -வது கிளைஇன்று உதயமாகியுள்ளது.இதனாய் மேலாண்மை இயக்குனர் பாலாஜி அவர்கள்தலைமை வைத்தார் .இதன் முதல் விற்பனையைபிஜி நாயுடு நிர்வாக இயக்குனர் அமர்நாத் தொடங்கி…