Browsing Tag

trichy

கூட்டணி பற்றி முடிவு எடுக்க விஜய்க்கு அதிகாரம்: தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழக முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்றும், கூட்டணி குறித்து முடிவு எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் அளித்தும், தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. த.வெ.க., தலைவர் விஜய்,…

திமுகவுடன் கூட்டணி வைத்துவிட்டு மதுவை எதிர்த்து போராடியது ஏன்? திருமாவை கேட்கிறார் சீமான்…

'விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. மதுக்கடையை திறந்து வைத்து நடத்தும் கட்சியோடு கூட்டணி வைக்கும் போது, விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பயன் ஏதாவது இருக்கா?,' என்று திருமாவளவனுக்கு…

ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி வழக்கு: நவ.14ல் ஆஜராக அனில் அம்பானிக்கு ஈ.டி., நோட்டீஸ்

ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி வழக்கில், அனில் அம்பானிக்கு 2வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நவம்பர் 14ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சகோதரரும்,…

பாராட்டு மழையில் இந்திய வீராங்கனைகள்

நவி மும்பையில் நடந்த பெண்கள் உலக கோப்பை பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பாராட்டு தெரிவித்த விளையாட்டு நட்சத்திரங்கள் 1983ல் உலக கோப்பை வென்ற போது, இளம் தலைமுறையினருக்கு உத்வேகம்…

அரசியல் காழ்ப்புணர்ச்சி, குறுகிய மனதுடன் குற்றம் சாட்டினார்; முதல்வர் மீது விஜய் குற்றச்சாட்டு

'அமைதியாக இருந்த நேரத்தில் நம் மீது வன்ம அரசியல் பரப்பப்பட்டது. சட்டசபையில் பேசிய முதல்வர், அரசியல் காழ்ப்புணர்ச்சி, குறுகிய மனதுடன் குற்றம் சாட்டினார்,'' என்று தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசினார்.என் நெஞ்சில் குடியிருக்கும் எனது…

ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுக்கள் திருட்டு: ராகுல் குற்றச்சாட்டு

 . ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுக்கள் திருடப்பட்டதாகவும், மொத்தம் உள்ள ஓட்டுகளில் 8ல் ஒன்று போலியானது என்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட

நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

புதிய விண்வெளி சகாப்தத்தில் நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் கூட்டாளியான ஜாரெட் ஐசக்மேனை அதிபர் டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
அமெரிக்க பில்லியனர் தொழிலதிபர், விமானி மற்றும் வணிக விண்வெளி வீரர் ஜாரெட் ஐசக்மேன். கோடீஸ்வரரான

சிறப்பு பொதுக்குழு கூட்டம்: கட்சியினருக்கு விஜய் கட்டுப்பாடு சிறப்பு பொதுக்குழு கூட்டம்:…

த.வெ.க., தலைவர் விஜய், செப்டம்பர் 27ம் தேதி பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். மாநில நிர்வாகிகள் பலரும் தலைமறைவாகினர்.
பனையூரில் உள்ள வீட்டில் விஜய் முடங்கினார். இவ்வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி

நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார் வம்சாவளி இந்தியர் ஜோஹ்ரான் மம்தானி

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். அமெரிக்காவில் மிக முக்கியமான பிரபலமான நகரம் தான் நியூயார்க். இந்த நகரத்தின் மேயராக இருந்த ஜனநாயக…

நவம்பர் 2ல் விண்ணில் பாய்கிறது 4,400 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்: இஸ்ரோ தகவல்

ந்திரயான் 3 அனுப்பிய LVM3-M5 ராக்கெட் மூலம் விண்ணிற்கு 4,400 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நவம்பர் 2ம் தேதி இஸ்ரோ அனுப்புகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வரும் நவம்பர் 2ம் தேதி…