இந்தியாவின் வரி குறைக்கப்படும்: அதிபர் டிரம்ப்
ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்துள்ளதால் இந்தியாவின் வரி குறைக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா உடன் ஒரு நியாயமான ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக…
x
தங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வராத போது, நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் கூறியுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதியில் இடங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாத அடிமனை பிரச்னைக்கு, முதல்வர் ஸ்டாலின் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னையில் நடந்து வரும் ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் முடிவில், இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கும், வாக்காளர்களுக்கும் எழுந்துள்ள கேள்விகளுக்கு, தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
நாட்டின் பெரும் செல்வந்தர்களிடம் நற்பணிகளுக்காக கொடுக்கும் மனம், முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்து இருக்கிறது.
நம் நாட்டின் தொழில்துறை மற்றும் மின்சார வாகன துறைக்கு தேவையான முக்கிய கனிமங்களை தென் அமெரிக்க நாடுகளான பெரு மற்றும் சிலியிடம் இருந்து பெற, மத்திய அரசு விரிவான வர்த்தக பேச்சை துவக்கி உள்ளது.
புதிய விண்வெளி சகாப்தத்தில் நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் கூட்டாளியான ஜாரெட் ஐசக்மேனை அதிபர் டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொளிவாயிலாக திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு(21.03.2025) அடிக்கல்…
ஆலந்துார் ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த, அரசுக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக மீட்டனர். ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, ஆக்கிரமிப்பு இடத்தில் செயல்பட்டு…