Browsing Tag

train

ரயில் நிலையங்களில் ‘ரீல்ஸ்’ எடுக்காதீங்க; மீறினால் ரூ.ஆயிரம் அபராதம்!

ரயில்நிலையங்களில் ரீல்ஸ் எடுத்தால் ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போதைய காலத்தில், மொபைல் போனில், வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு லைக்ஸ், கமென்ட்களை பெறுவதற்கு ஏராளமான…