Browsing Tag

today updates

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை;பார்வையிட்டு,நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; பள்ளிக்கல்வித்துறை…

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  இன்று (09.08.2025) திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட காட்டூர் உருமு தனலெட்சுமி கலைக்கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும்…

காஷ்மீரில் ,துப்பாக்கி சூட்டில்; 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்: 9வது நாளை எட்டிய ஆப்ரேஷன் அகல்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீர மரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை…

தலைநகர் டெல்லிக்கு ரெட் அலெர்ட் அறிவிப்பு :கனமழை காரணமாக 100 விமானங்கள் தாமதம் !

புதுடில்லி; டில்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. சாஸ்திரி பவன், ஆர்கே புரம், மோதி பாக்,

திமுக நாடகம் நடத்துகிறது ;கல்விக்கொள்கையை பற்றி அண்ணாமலை விமர்சனம்!

சென்னை: வெறும் அலங்காரத்திற்காகக் கல்விக் கொள்கை என்று திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 அவரது அறிக்கை: நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு என்று நான்கு ஆண்டுகளாக வெறும்

இந்திய பொருட்களின் இறக்குமதியை நிறுத்த முடிவு ;அமேசான் ,வால்மார்ட் கடிதம்.

வாஷிங்டன்: மறு அறிவிப்பு வரும் வரை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்தி வைக்குமாறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் வால்மார்ட், அமேசான் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன. இந்தியப்…

பிரதமர் மோடி ,அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக ; இன்று அமைச்சரவையை கூட்டுகிறார்!

புதுடில்லி: இந்தியா மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்துள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 08) முக்கிய அமைச்சரவை கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டியுள்ளார். ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்…

போலந்து ஈட்டி எறிதல் போட்டியில், ‘தங்கம்’ வென்ற அன்னு ராணி.

ஸ்செசின்: போலந்தில் சர்வதேச தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் அன்னு ராணி 32, பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 60.95 மீ., துாரம் எறிந்தார். அடுத்த வாய்ப்பில் அதிகபட்சம் 62.59 மீ., துாரம் எறிந்தார். மற்ற 4…

காவிரி நீர் கடைமடை ஏரிகளுக்கு சென்றடையாத அவலம் ;வீணாக கடலுக்கு பாய்வதால்,விவசாயிகள் ஏமாற்றம்.

தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு, காவிரி, கொள்ளிடம் ஆறுகள் வாயிலாக பல டி.எம்.சி., நீர் வீணாக கடலில் கலந்து வரும் நிலையில், கல்லணை கால்வாய் வழியாக கடைமடை ஏரி, குளங்களுக்கு தண்ணீர் சென்றடையாத அவலம் நீடிக்கிறது.

மாநில கல்வி கொள்கை இன்று வெளியீடு : முதல்வர் ஸ்டாலின்

சென்னை; மத்திய அரசு செயல்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழக அரசின் சார்பில், புதிதாக வடிவமைக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை, இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார். மத்திய அரசு, 2020 முதல் நாடு முழுதும் ஒரே மாதிரியான…

திருச்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை,அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பத்தாளபேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் முன்னிலையில் இன்று (07.08.2025) தொடங்கி…