சி ஐ டி யு அமைப்பினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக தரைக்கடை நடத்தி வந்த 70க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் கடை நடத்த இடம் வழங்க வேண்டும்.
அரசு பணத்தில் சில ஆயிரம் கோடி செலவு செய்து…
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, நடப்பாண்டில் மே ட்டூர் அணை 6வது முறையாக நிரம்பி உள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால்,…
திருச்சி, ஜூலை 25 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது என்று மாநகராட்சிஆணையர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி வார்டு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின்…