ஆட்டோ மீது அரசு பஸ் மோதியதால் ஒரு குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, தம்பிக்கு காயம் மற்றும் பெண்…
செம்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதியதில் பெண் ஒருவர் பலியானார். அவரது தாய், தந்தை, தம்பி காயங்களுடன் தப்பினர்.
வத்தலக்குண்டு பெத்தானியபுரத்தைச் சேர்ந்த மலைச்சாமி மனைவி ராஜலட்சுமி 29. உடல்…
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பள்ளி மாணவியர் ரிச் லுக்கிற்காக சீருடையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி சுடிதாருக்கு மேல் ஓவர்கோட் அணிய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் 90 ஆயிரம் மாணவர்கள் நான்கு…
சென்னை: வெறும் அலங்காரத்திற்காகக் கல்விக் கொள்கை என்று திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்: மறு அறிவிப்பு வரும் வரை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்தி வைக்குமாறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் வால்மார்ட், அமேசான் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன.
இந்தியப்…
புதுடில்லி: இந்தியா மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்துள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 08) முக்கிய அமைச்சரவை கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டியுள்ளார்.
ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்…
சென்னை: தமிழகத்தில் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இந்தாண்டு முதல் ரத்து செய்யப்படுகிறது. புதிய கல்விக்கொள்கை பரிந்துரை அடிப்படையில் இந்த முடிவை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஸ்செசின்: போலந்தில் சர்வதேச தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் அன்னு ராணி 32, பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 60.95 மீ., துாரம் எறிந்தார். அடுத்த வாய்ப்பில் அதிகபட்சம் 62.59 மீ., துாரம் எறிந்தார். மற்ற 4…
தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு, காவிரி, கொள்ளிடம் ஆறுகள் வாயிலாக பல டி.எம்.சி., நீர் வீணாக கடலில் கலந்து வரும் நிலையில், கல்லணை கால்வாய் வழியாக கடைமடை ஏரி, குளங்களுக்கு தண்ணீர் சென்றடையாத அவலம் நீடிக்கிறது.
சென்னை; மத்திய அரசு செயல்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழக அரசின் சார்பில், புதிதாக வடிவமைக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை, இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்.
மத்திய அரசு, 2020 முதல் நாடு முழுதும் ஒரே மாதிரியான…
தேனி:
அரசு பள்ளியில் 2020ல் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 6 பேருக்கு தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்துள்ளது.
மதுரை திருமங்கலம் கார்த்திகேயன்,திருப்பாச்சேத்தி சிவரஞ்சனி, திருவாரூர்…