சுப்மன், ஜடேஜா, வாஷிங்டன் சதம்: ‘டிரா’ செய்து இந்தியா அசத்தல்
மான்செஸ்டர்: மான்செஸ்டர் டெஸ்டில் துணிச்சலாக போராடிய இந்திய அணி, 'டிரா' செய்து அசத்தியது. கேப்டன் சுப்மன் கில், வாஷிங்டன், ஜடேஜா என மூவர்சதம் அடித்து கைகொடுத்தனர். இங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்றம் அளித்தனர்.
நான்காவது டெஸ்ட்,