பணி நாளில் பள்ளிக்கு லீவு விட்ட பி.டி.ஓ., சஸ்பெண்ட்
திருச்சி:பணி நாளில், அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்து, 'உங்களுடன் ஸ்டாலின ' முகாம் நடத்தியதால், பி.டி.ஓ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள ஆழத்துடையான்பட்டி அரசு பள்ளிக்கு, செப்., 9ம் தேதி,…