இந்தியா மீதான வரியை அதிகப்படுத்துவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்.
உக்ரைன் போரில் எத்தனை பேர் பலியாகிறார்கள் என்ற கவலை இந்தியாவுக்கு இல்லை என டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி…