சாலை விபத்தில் பலியான பெண்! நல்லடக்கம் செய்த காவல்துறை மற்றும் சமூக செயற்பாட்டாளர்.
சாலை விபத்தில் பலியான பெண்!
காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!
திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அளுந்தூர் பவர் கிரிட் அருகில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 68 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மீது பேருந்தை ஓட்டி…