ரிஷாப் பன்ட் துணிச்சல் அரைசதம்: எலும்பு முறிவுடன் களமிறங்கினார்
மான்செஸ்டர்: மான்செஸ்டர் டெஸ்டில், கால் விரல் எலும்பு முறிவுடன் துணிச்சலாக களமிறங்கிய ரிஷாப் பன்ட், அரைசதம் விளாசினார். நாட்டுக்காக வலியை பொருட்படுத்தாது போராடிய இவரை, ரசிகர்கள் போற்றுகின்றனர். ஐந்து போட்டிகள் கொண்ட 'ஆண்டர்சன்…