Browsing Tag

power suply

திருச்சியில், துவரங்குறிச்சி மற்றும் கல்லக்குடி பகுதிகளில் நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை (ஆக 7) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், ஈடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி,…