விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றுவோம் “பார்லியில் அமளி நீடித்தால்” : கிரண் ரிஜிஜூ
புதுடில்லி: ''பார்லியில் தொடர்ந்து அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும்'' என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
பார்லி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே
புதுடில்லி: பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால், லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.…