Browsing Tag

panchavarna sawami kovil

கோவில் வளாகத்தில் கூட்டம் நடத்திய, பா.ஜ., நிர்வாகிகள் மீது புகார் அளித்த கோவில் செயல் அலுவலர்.

திருச்சியில், பஞ்சவர்ண சுவாமி கோவிலில் பா.ஜ., கட்சியினர் பூத் கமிட்டி கூட்டம் நடத்தியதாக, கோவில் செயல் அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார். திருச்சி, உறையூரில் பஞ்சவர்ணசுவாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை கோவிலுக்கு சாமி…