தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் உணவு பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6272 பேர் கைது ஐ.ஜி ரூபேஷ் குமார் மீனா தகவல் :
தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் உணவுப்பொருள்கள் களத்தில் ஈடுபட்ட 6272 பேரை உணவு பொருள் கடத்தல் தரிப்பு பிரிவு போலீசார்தவெகவின் 2வது மாநில மாநாடு ஆக.,21ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது என அக்கட்சி தலைவர் விஜய்…
சென்னை: வரும் ஆக., 25ம் தேதி மதுரையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த தவெகவின் 2வது மாநில மாநாடு ஆக.,21ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது என அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தவெகவின் 2வது மாநில மாநாடு ஆக.,25ம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சத்யா ராஜ் ; 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ! என்று கூறியுள்ளார்.
இத்திரைப்படத்தில்…
மாஸ்கோ: அமெரிக்கா உடனான உறவில் பதற்றம் நிலவும் நேரத்தில், அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: அமெரிக்கா உடனான அணு ஆயுத…
திருச்சி:முக்கொம்பு அணை பகுதியில், சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்.ஐ., மற்றும் மூன்று போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி, ஜீயபுரம் எஸ்.ஐ.,யாக இருந்த சசிகுமார், நவல்பட்டு போலீஸ்காரர் பிரசாத்,
சென்னை, சென்னையில் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய அமைச்சர் பதவி தருவதாக தமிழக எம்.பி.க்களுக்கு வலை விரிக்கும் பாஜக-திருச்சியில் திருமாவளவன் பரபரப்பு...!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று…
1,299 ரூபாய் இருந்தால் போதும் விமானத்தில் பறக்கலாம்- கட்டண சலுகையை அறிவித்தது 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்'...!
எப்படியாவது வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறந்து விட வேண்டும் என்பது ஏழை, எளிய மக்களின் கனவாக உள்ளது. அந்தக் கனவை மெய்யாக்க…
உக்ரைன் போரில் எத்தனை பேர் பலியாகிறார்கள் என்ற கவலை இந்தியாவுக்கு இல்லை என டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி…
தமிழ்நாட்டை சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-2026 ஆம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பியவர்களுக்கு ECS முறையில் நபர்…