மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; நெல்லை மாணவன் முதலிடம்
சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். நெல்லை மாணவன் சூர்ய நாராயணன் முதலிடம் பிடித்தார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான…