“முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” கே.என்.நேரு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.08.2025) "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை" பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி, உறையூர் நாச்சியார் கோவில் தெருவில் நடைபெற்ற விழா…