Browsing Tag

india

ஜிஎஸ்டி வரி குறைப்பு: நாட்டு மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் லாபம்!

'இந்தியப் பொருளாதாரம், அமெரிக்கா மற்றும் சீனாவை விட வேகமாக வளர்ந்து வருகிறது, '' என பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சஞ்சய் சன்யால் கூறியுள்ளார். ஜிஎஸ்டி குறைப்பு மூலம் நாட்டு மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் லாபம்…

உலகளவில் அதிக இந்தியர்கள் வசிக்கும் டாப் 10 நாடுகள்!

உலகநாடுகளில் அதிக இந்தியர்கள் வசிக்கும் டாப் 10 நாடுகள் எவை என்ற விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. சர்வதேச நாடுகளையே இந்த புள்ளி விவரங்கள் மலைக்க வைத்துள்ளன.
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 10 நாடுகளில் 3.43 கோடி இந்தியர்கள்

ரஷ்ய அதிபர் புடினை சந்தித்ததில் மகிழ்ச்சி; பிரதமர் மோடி

பீஜிங்: ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தி…

சென்னையில் பெரும் விபத்து தவிர்ப்பு;ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு!

சென்னை: திருவனந்தபுரத்தில் இருந்து கேரள எம்பிக்கள் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி ராபர் ப்ரூஸ், கேரள எம்பிக்கள் கேசி

காஷ்மீரில் ,துப்பாக்கி சூட்டில்; 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்: 9வது நாளை எட்டிய ஆப்ரேஷன் அகல்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீர மரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை…

தலைநகர் டெல்லிக்கு ரெட் அலெர்ட் அறிவிப்பு :கனமழை காரணமாக 100 விமானங்கள் தாமதம் !

புதுடில்லி; டில்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. சாஸ்திரி பவன், ஆர்கே புரம், மோதி பாக்,

இந்திய பொருட்களின் இறக்குமதியை நிறுத்த முடிவு ;அமேசான் ,வால்மார்ட் கடிதம்.

வாஷிங்டன்: மறு அறிவிப்பு வரும் வரை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்தி வைக்குமாறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் வால்மார்ட், அமேசான் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன. இந்தியப்…

பிரதமர் மோடி ,அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக ; இன்று அமைச்சரவையை கூட்டுகிறார்!

புதுடில்லி: இந்தியா மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்துள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 08) முக்கிய அமைச்சரவை கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டியுள்ளார். ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்…

போலந்து ஈட்டி எறிதல் போட்டியில், ‘தங்கம்’ வென்ற அன்னு ராணி.

ஸ்செசின்: போலந்தில் சர்வதேச தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் அன்னு ராணி 32, பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 60.95 மீ., துாரம் எறிந்தார். அடுத்த வாய்ப்பில் அதிகபட்சம் 62.59 மீ., துாரம் எறிந்தார். மற்ற 4…

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம் ; 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு காஷ்மீர்.

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மிரின் உதம்பூர் மாவட்டத்தில் மத்திய போலீஸ் படை ( சி.ஆர்.பி.எப்.,)…